November 17, 2025

13567 சிறுவருக்கு சதுரங்க விளையாட்டு.

சிவானந்தன் வித்தியாதரன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 20 பக்கம்,

13566 சதுரங்கத்தின் அடிப்படைகளும் தொடக்க முறைகளும் (மாணவர்களுக்கானது).

சிவானந்தன் வித்தியாதரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 101

13565 நிழல்கள்: திரைப்படக் கட்டுரைகள்.

அ.யேசுராசா. யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, இல.1, ஓடைக்கரை வீதி, குருநகர், 1வது பதிப்பு, ஆவணி 2018. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). iv, 104 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×13

13564 தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம்: வணிகமாக்கப்பட்ட வலிகள்.

இ.சு.முரளிதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). vi, 86 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

13563 கூத்துப் பண்பாடு.

வடிவேல் இன்பமோகன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (2), xviii, 171 பக்கம்,

13562 கல்யாணி 6/7.

அவைக்காற்றுகைக் குழு. சுன்னாகம்: கல்யாணி, அவைக்காற்றுகைக் குழு, காங்கேசன்துறை வீதி, மருதனாமடம், 1வது பதிப்பு, மார்ச் 2003. (யாழ்ப்பாணம்: நீரஜா பிரின்டர்ஸ், சுன்னாகம்). 60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 70.00., அளவு: 20.5×14.5

13561 கல்யாணி 2.

அவைக்காற்றுகைக் குழு. சுன்னாகம்: கல்யாணி, அவைக்காற்றுகைக் குழு, காங்கேசன்துறை வீதி, மருதனாமடம், 1வது பதிப்பு, மார்ச் 1999. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், கொக்குவில்). 58 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

13560 கல்யாணி 1.

அவைக்காற்றுகைக் குழு. சுன்னாகம்: கல்யாணி, அவைக்காற்றுகைக் குழு, காங்கேசன்துறை வீதி, மருதனாமடம், 1வது பதிப்பு, நொவெம்பர்; 1998. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், கொக்குவில்). 46 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

13559 உள்ளொளி பெருக்கும் சிறுவர் அரங்கு.

முத்து இராதாகிருஷ்ணன். திருக்கோணமலை: திருமதி கே.இராதாகிருஷ்ணன், மதுஷா வெளியீடு, 164/1, திருஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி). 128 பக்கம், விலை: ரூபா 200.00,

13558 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: காட்சி 15, டிசெம்பர் 2006.

யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், வை.வைதேகி (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 2006. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மார்ட்டின் வீதி).