December 17, 2025

11292 மகரந்தச் சிதறல்: லண்டன்வாழ் தமிழ்ப் பெண்களின் நேர்காணல்.

நவஜோதி ஜோகரட்ணம். லண்டன்: அகஸ்தியர் வெளியீடு, 1வது பதிப்பு, மே 2016. (சென்னை 5: கருப்பு பிரதிகள்). 296 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 0-9547998-2-8. லண்டன் சன்ரைஸ் வானொலியில்;

11291 நேர்கொண்ட பாவை.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக்கள வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2015. (இணுவில்: அம்மா அச்சகம்). xiv, 236 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-51147-7-9.

11290 கட்டுடைக்கும் பெண்: பெண் படைப்புகளின் தொகுப்பு.

றஞ்சி சுவிஸ், மேகலா, காசினி (தொகுப்பாளர்கள்). சுவிட்சர்லாந்து: யோகாம்பிகை எழுத்தகம், சுரஅறைநப 40இ 4900 டுயபெநவொயட, 1வது பதிப்பு, 2011. (சென்னை 5: புலம் பதிப்பகம்). 144 பக்கம், விலை: இந்திய ரூபா 70.,

11289 மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டு மரபுகள்.

சாமித்தம்பி தில்லைநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xvi, 358 பக்கம், விலை:

11288 மொழிதல்:ஆய்விதழ் 3: எண் 1.

சி.சந்திரசேகரம் (பிரதம ஆசிரியர்), வ.இன்பமோகன், சு.சிவரெத்தினம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, ஆனி 2016. (கொழும்பு 6: குமரன்

11287 மொழிதல்: ஆய்விதழ் 2: எண் 2.

சு.சிவரெத்தினம் (பிரதம ஆசிரியர்), வ.இன்பமோகன், சி.சந்திரசேகரம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2015. (கொழும்பு 6: குமரன்

11286 மொழிதல்: ஆய்விதழ் 2: எண் 1.

வ.இன்பமோகன் (பிரதம ஆசிரியர்), சு.சிவரெத்தினம், சி.சந்திரசேகரம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110ஃ3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, ஆனி 2015. (கொழும்பு 6: குமரன்

11285 மொழிதல்: ஆய்விதழ் 1.

சி.சந்திரசேகரம் (பிரதம ஆசிரியர்), வ.இன்பமோகன், சு.சிவரெத்தினம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: மொழிதல் குழுமம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, ஆவணி 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக

11284 பிரவாதம் தொகுதி 4: ஜுலை 2005.

எம்.ஏ.நுஃமான் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, ஜுலை 2005. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 136 பக்கம், விலை: ரூபா

11283 பிரவாதம் தொகுதி 3: ஜனவரி-ஜுன் 2003.

எம்.ஏ.நுஃமான் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, டிசம்பர்; 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 116 பக்கம், விலை: ரூபா