11444 மறதி நோய்(Dementia).
வீ.கே.கணேசலிங்கம். பருத்தித்துறை: இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், யாழ்ப்பாணக் கிளை, பருத்தித்துறைப் பிரிவு, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: குரு அச்சகம், திருநெல்வேலி). 74 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ.,