January 5, 2026

10064 இலக்கியத்தில் போர் உள நெருக்கீடுகளும் மனநலனும்-ஒரு மருத்துவக் கண்ணோட்டம்.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). iv, 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

10063 வாழ்வில் வசந்தம்: இரண்டாம் தசாப்தம்.

எம்.எச்.எம்.ஹஸன். கொழும்பு 9: அல்ஹஸனாத் வெளியீட்டகம், 77, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், ஸ்டேஷன் வீதி). xi, 64 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 21×15 சமீ.,

10062 பிரபஞ்ச மகிழ்ச்சி.

சி.அருணகிரிநாதன். வட்டுக்கோட்டை: சி.அருணகிரிநாதன், பரிதி அகம், சிவன் கோவிலடி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1998. (யாழ்ப்பாணம்: கூட்டுறவுப் பதிப்பகம், யாழ்ப்பாணம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், 127 காங்கேசன்துறை வீதி). 60 பக்கம், விலை:

10061 நாளை நமதே: அறிவியல் உற்சாகக் கட்டுரைகள்.

ச.முருகானந்தன். கரவெட்டி: திருமதி சந்திரகாந்தா முருகானந்தன், கலை ஒளி பிரசுரம், கரணவாய்கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (கொழும்பு 6: ரெக்னோ பிரின்டர்ஸ், வெள்ளவத்தை). 68 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×12.5

10060 திருப்பத்திற்கான தேடல்கள்: விழிப்புணர்வுக் கட்டுரைகள்.

செபமாலை அன்புராசா. யாழ்ப்பாணம்: அமலமரித் தியாகிகள் வெளியீடு, யாழ்ப்பாண மாவட்டம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், ஜெயந்த் சென்டர், 28, மார்ட்டின் வீதி). xvi, 120 பக்கம், விலை: ரூபா 250.,

10059 அறிவியல் தொடும் ஆழங்கள்.

பொ.மனோகரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 98 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா

10058 மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள்.

செல்வத்துரை குருபாதம். சென்னை 600017: குட்புக்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், பிளாட் 7, ஸ்ரீநிவாசா அப்பார்ட்மென்ட்ஸ், புது எண் 11. பழைய எண் 5, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2012. (சென்னை 94:

10057 பிரக்ஞை: ஒரு அறிமுகம்.

மீராபாரதி. கனடா: ஷேர்ளி, பிரக்ஞை வெளியீடு, 80, Douglas Haig Drive, Markham, L3S 2E1, 1வது பதிப்பு, மே 2012. (கல்கிஸ்சை: தியாகு கேசவன், டெக்னோ பிரின்ட், 7/15A, பின்தலிய வீதி, மவுண்ட்

10056 பருவகால நடத்தைகள்.

அ.றொபேட். யாழ்ப்பாணம்: அ.றொபேட், புனித தோமையர் வீதி, மாதகல், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1989. (மாதகல்: சென்.தோமஸ் அச்சகம், சென் தோமஸ் வீதி). 46 பக்கம், விலை: ரூபா 13.50, அளவு: 18.5×12.5 சமீ.

10055 நான் காணும் உலகம்: உண்மை நிலையின் விளக்கம்.

தெருத்தூசியோன். (இயற்பெயர்: ராஜசிங்கம் சார்ள்ஸ் ராஜ்குமார்). கொழும்பு 6: ராஜசிங்கம் சார்ள்ஸ் ராஜ்குமார், 1வது பதிப்பு, 1990. (அச்சக விபரம் தரப்படவில்லை). (7), 37 பக்கம், விலை: ரூபா 27.50, அளவு: 21.5×13.5 சமீ.