January 11, 2026

10338 நுண்ணுயிரினவியல்: திருத்திய பாடத்திட்டம் அலகு 13: க.பொ.த.உயர்தரம்- உயிரியல்.

மாலினி செந்தில்மணி. கொழும்பு 6: திருமதி மாலினி செந்தில்மணி, 25, 4/1 டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 106

10337 உயிர்ப் பல்வகைமையும் நாமும்.

மீனா தர்மரெத்தினம், ஏ.எம்.றியாஸ் அகமட் (இணையாசிரியர்கள்). மருதமுனை 01: புதுப் புனைவு, 36, எஸ்.எம்.வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 215 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 350.,

10336 பௌதிகச் சூழல்: காலநிலையியல்.

க.குணராசா, ஆ.இராஜகோபால். யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 2வது பதிப்பு, மார்ச் 1984, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1979. (யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்). (2), 100 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா

10335 பௌதிக இரசாயனம்: பகுதி 2: இரசாயனச் சமநிலை.

தம்பையா சத்தீஸ்வரன். யாழ்ப்பாணம்: திருமதி சுபாசினி சத்தீஸ்வரன், 108, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், 295/7, காங்கேசன்துறை வீதி). (5), 103 பக்கம், விலை: ரூபா 31.,

10334 புதிய இரசாயனம்: க.பொ.த.சாதாரணம்.

தேவகி தில்லையம்பலம். யாழ்ப்பாணம்: த.பிரான்சீஸ், தபால் பத்தக சேவை, 9/2, ஈச்சமோட்டை வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 1969. (யாழ்;ப்பாணம்: வஸ்தியான் அச்சகம்). (2), 532 பக்கம், விலை: ரூபா 7., அளவு: 21×14

10333 பொறியியலும் அலைவுகளும் அதிர்வுகளும்.

எஸ்.ஆர்.டி.ரோசா (சிங்கள மூலம்), ஏ.எச்.எம்.மர்ஜான் (தமிழாக்கம்). கொழும்பு 12: வைத்திய கலாநிதி ஏ.எச்.எம்.மர்ஜான், 236 மெசெஞ்சர் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை). (14), 164 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

10332 சடமும் கதிர்ப்பும்.

ஜே.சி.என்.ராஜேந்திரா. வவுனியா: கலாநிதி ஜே.சி.என்.ராஜேந்திரா, முதுநிலை விரிவுரையாளர், பௌதிகவியல், வவுனியா வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2009.( கொழும்பு 12: குமரன் அச்சகம், 361, ½ டாம் வீதி). (10), 127 பக்கம்,

10331 விமான ஒளிப்படங்கள்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 1997, 1வது பதிப்பு, டிசம்பர் 1978. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு). (3), 49 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை:

10330 சந்திரனின் கதை: சந்திரத் தரையியல்.

செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 1வது பதிப்பு, நவம்பர் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி) (5), 32 பக்கம், விலை: ரூபா 6.00, அளவு: 21×14 சமீ.

10329 ஈழத்தின் முதலாவது வானசாஸ்திர நூல்: கிரகசார எண்ணல் கி.பி.1506.

ஞானம் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் வெளியீடு, ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (8), 52