January 11, 2026

10328 விவேக கணிதம்: பகுதி 1.

வி.சச்சிதானந்தன், மா.நற்குணநாதன். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 K.K.S.வீதி, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு: சரசு பதிப்பகம்;). (6), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை, மற்றும்

10327 மாணவர் கட்டுரை மலர்.

சச்சி மாஸ்டர் (இயற்பெயர்:க.சத்தியானந்தசிவம்). யாழ்ப்பாணம்: க.சத்தியானந்தசிவம், 40, ஈச்சமோட்டை வீதி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்). (2), 40 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20.5×14 சமீ. ஐந்தாம்

10326 பாலபாடம்: எட்டாம் புத்தகம்.

ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை. யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 6வது பதிப்பு, ஆவணி 1954. முதற்பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச யந்திரசாலை). 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ. யாழ்ப்பாணம் சைவ

10325 தமிழ் மொழியும் இலக்கியமும்: தரம் 10.

இ.க.சிவஞானசுந்தரம். கொழும்பு 6: இனிய தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், இல.135, கனல் பாங்க் வீதி, 1வது பதிப்பு, தை 2015. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், கொட்டாஞ்சேனை). 138 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

10324 செந்தமிழ் விளக்கம் சுடர் 6.

நவாலியூர் சோ.இளமுருகனார். யாழ்ப்பாணம்: சோ.இளமுருகனார், நவாலி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×12.5 சமீ. இலங்கைப் பாடசாலைகளில் பயன்படுத்தப்பட்ட தமிழ்மலர்

10323 குறும் வினாக்கள் ஐந்நூறு (விடைகளுடன்).

மு.நித்தியானந்தன். யாழ்ப்பாணம்: மு.நித்தியானந்தன், 1வது பதிப்பு, ஆனி 2013. (யாழ்ப்பாணம்: எம். கொழும்பு பிரின்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி). 52 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ. ‘பல்தேர்வு வினாக்கள் ஐந்நூறு’ என்ற

10322 கட்டுரைக் கதிர்:தரம் 4-5.

யசோதா பாஸ்கரன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2001. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 50 பக்கம், விலை:

10321 கட்டுரை மணிகள்.

புத்தொளி ந.சிவபாதம் (தொகுப்பாசிரியர்). அச்சுவேலி: தமயந்தி பதிப்பகம், 1வது பதிப்பு, ஆவணி 1974. (அச்சுவேலி: சிவகுமாரன் அச்சகம்). 60 பக்கம், விலை: ரூபா 2.25, அளவு: 21×14 சமீ. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, செந்தமிழ்மணி பொ.கிருஷ்ணபிள்ளை,

10320 தொல்காப்பியம்: பொருளதிகாரம்: இரண்டாம் பாகம்.

சி.கணேசையர் (பதிப்பாசிரியர்). மயிலிட்டி தெற்கு: நா.பொன்னையா, ஈழகேசரி, 1வது பதிப்பு ஜனவரி 1943. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xxiv, 760 + 32 பக்கம், விலை: ரூபா 9.00, அளவு: 21×13.5 சமீ. தொல்காப்பிய

10319 தொல்காப்பியம்: சொல்லதிகாரம்: சேனாவரையருரையும்.

சி.கணேசையர் (பதிப்பாசிரியர்). மயிலிட்டி தெற்கு: நா.பொன்னையா, ஈழகேசரி, 1வது பதிப்பு ஜனவரி 1938. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xxxi, 428+65 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 22×14 சமீ. தொல்காப்பிய முனிவரால் இயற்றப்பட்ட