January 14, 2026

10490 இரும்புக் கதவுக்குள் இருந்து: கவிதைத் தொகுப்பு.

விவேனகானந்தனூர் சதீஸ். யாழ்ப்பாணம்: யாழ். கலை இலக்கியக் கழகம், 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: குரு அச்சகம்). xx, 120 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 18.5×12.5

10489 இருட்தேர்.

கெக்கிறாவை ஸஹானா (இயற்பெயர்: ஏ.சித்தி ஜஹானறா). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர்; 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை,

10488 இருட்டினில் ஓர் இதயம்: கவிதைத் தொகுதி.

கலா (இயற்பெயர்: புவிமலர் புவனேந்திரராஜா). புத்தளம்: சிந்தியா வெளியீடு, சிந்தியா கலை இலக்கிய வட்டம், 22/17, முதலாம் ஒழுங்கை, கடுமையான்குளம் வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (புத்தளம்: A and A

10487 இருக்கும்வரை காற்று: கவிதைகள்.

ஏயெம் தாஜ். அக்கரைப்பற்று 1: ஏ.எம்.தாஜ், 3 ஏ, சின்ன மௌலானா வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு: ஏ.ஐ. பிரின்டர்ஸ்). (6), 80 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 300.,

10486 இராகியின் கவிதைகள்.

இராகி (இயற்பெயர்: இரா.கிருஷ்ணபிள்ளை). காரைதீவு 2 (கிழக்கு மாகாணம்): இரா.கிருஷ்ணபிள்ளை, மலரகம், நடராஜானந்தா வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (காரைதீவு 12: நிதுஸ் ஓப்செற் அச்சகம்). iv, 56 பக்கம், விலை:

10485 இரவல் தேசம்.

ந.பிரதீப். மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172, மில் வீதி). (vi), 64 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ.,

10484 இரண்டாம் உயிர்: கவிதைத் தொகுப்பு.

கு.வீரா. யாழ்ப்பாணம்: வர்ணம் கிரியேஷன்ஸ், அளவெட்டி, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், 545, பருத்தித்துறை வீதி, நல்லூர்). xvi, 144 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

10483 இப்படிக்கு இதயம்: காதல் கவிதைகள்.

இ.சபா (புனைபெயர்: சொற்சிற்பி). மட்டக்களப்பு: எய்ம் பப்ளிஷர்ஸ், வம்மிகேணி வீதி, செட்டிபாளையம், 1வது பதிப்பு, மார்ச் 2012. (யாழ்ப்பாணம்: சாயிராம்; பிரின்டர்ஸ், சங்கானை) 102 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 18×12.5

10482 இதய தாகம்(கவிதை).

மாலினி (இயற்பெயர்: மேரி மெக்டலீன் ஜெயக்கொடி). வவனியா: திருமதி மேரி மெக்டலீன் ஜெயக்கொடி, ஆசிரியர், கலைமகள் மகா வித்தியாலயம், நெளுக்குளம், 1வது பதிப்பு, 2013. (வவனியா: ஜீ.எச். அச்சகம்). xvi, 78 பக்கம், விலை:

10481 ஆனாலும் திமிருதான் அவளுக்கு.

காத்தான்குடி மதியன்பன். காத்தான்குடி: அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (வெள்ளவத்தை: நவ்ஹான் பிரஸ்). (19), 97 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-41343-0-0. மதியன்பனின்