January 19, 2026

10600 பனித்தீ.

என்.நஜ்முல் ஹூசைன். கொழும்பு 15: ஸ்ரீ லங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம், 823, புளுமெண்டால் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1992. (கொழும்பு 12: மின்னல் அச்சகம், 76/2, நியூ மூர் வீதி).

10599 நெருப்பின் உதிரம்(கவிதைகள்).

கருணாகரன். கிளிநொச்சி: மகிழ் வெளியீடு, 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன்). 84 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ.

10598 நெருடல்கள்: கவிதைத் தொகுதி.

தமிழ்நேசன். மன்னார்: மன்னா வெளியீடு, மன்னா பத்திரிகைப் பணி மையம், 31/2, வைத்தியசாலை வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (மன்னார்: மன்னார் பிளாஷ்). xxx, 157 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250.,

10597 நெஞ்சம் மறவாத நினைவுகள்.

தெமோதரை குறிஞ்சிவாணன் (இயற்பெயர்: சி.வி.பழனியாண்டி மாணிக்கம்). திருக்கோவில் 32420: வி.பி.எம். வெளியீடு, பிரதான வீதி, சாகாமம், 1வது பதிப்பு, 2015. (தம்பிலுவில்: எம்.ஆர்.எஸ். ஓப்செட் பிரின்டர்ஸ்). xix, 20-93 பக்கம், விலை: ரூபா 250.,

10596 நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கின்றது.

அகமது ஃபைசல். வாழைச்சேனை-5: காகம், மஹ்மூட் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், ஸ்டேஷன் வீதி). 96 பக்கம், விலை: ரூபா 340., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-4644-15-1.

10595 நீர்த்திரை: கவிதைகள்.

சௌந்தரி கணேசன். தமிழ்நாடு: வளரி எழுத்துக் கூடம், 32, கீழரத வீதி, மானாமதுரை 630 606, சிவகங்கை மாவட்டம், 1வது பதிப்பு, சித்திரை 2015. (சிவகாசி: மீரா பைன் ஆர்ட்ஸ்). 96 பக்கம், விலை:

10594 நீத்தார் பாடல்: பிறழ்வுக் குறிப்புகளிலிருந்து.

கற்பகம்.யசோதர (மூலம்), பாலசுப்பிரமணியம் காண்டீபராஜ் (தொகுப்பாசிரியர்). சென்னை 600026: வடலி வெளியீடு, F 1,  R.K.N.Constructions, 8A,Srivari Flats, லட்சுமிபுரம், வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 136 பக்கம்,

10593 நீ வரும் காலைப் பொழுது: கவிதைகள்.

வாழைச்சேனை அமர். மீராவோடை 30426: வாழைச்சேனை அமர், பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வீதி, செம்மனோடை, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 13: யூ.கே.அச்சகம், 98ஏ, விவேகானந்த மேடு). xii, 78 பக்கம், விலை:

10592 நினைவுத் தூறல்.

நெலோமி அன்ரனி குரூஸ். வவுனியா: நெலோமி அன்ரனி குரூஸ், தேசிய கல்வியியல் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (வவுனியா: ஜீ.எச்.அச்சகம், இல. 165, குருமன்காடு). x, 102 பக்கம், விலை: ரூபா 150.,

10591 நிழல் தேடும் கால்கள்: கவிதைகள்.

நிந்தவூர் ஷிப்லி. ஒலுவில்: தமிழ்ச் சங்கம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 32360 ஒலுவில், 1வது பதிப்பு, மார்ச் 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை). 72 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 120., அளவு: 20.5×14 சமீ.,