January 19, 2026

10570 தாயுமானவன்:கவிச்சாளரம்.

மணிமேகலை கைலைவாசன். (புனைபெயர்: யாழ். தமிழ்மகள்). கனடா: மணிமேகலை கைலைவாசன், டொரன்ரொ, 1வது பதிப்பு, மே 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டர்ஸ், முத்திரைச்சந்தி). xi, 92 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

10569 தற்கால நாகரீக வேடிக்கைப் பாக்கள் (மூன்றாம் பாகம்).

சி.அகிலேசுவர சர்மா. யாழ்ப்பாணம்: சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1வது பதிப்பு, 1933. (கொக்குவில்: சோதிடப்பிரகாச யந்திரசாலை). 12 பக்கம், விலை: 6 சதம், அளவு: 18×10.5 சமீ. மண்டைதீவு ஸ்ரீலஸ்ரீ சி.அகிலேசுவரசர்மா அவர்கள் இயற்றிய

10568 தழலாடி வீதி: விரல் வழி ஒழுகிய தீத்துளிகள்.

கந்தையா கணேஷமூர்த்தி. அட்டாளைச்சேனை: கலை கலாசார மன்றம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்). xxviii, 200 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18×12.5 சமீ.,

10567 தடம் தொலைத்த தடயங்கள்: கவிதைத் தொகுதி.

எம் பீ.அன்வர். தமிழ்நாடு: ஓவியா பதிப்பகம், 17-16-5/A, கே.கே.நகர், வத்தலகுண்டு, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை: கிரேஸ் கிராப்பிக்ஸ்).  112 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN:

10566 சொற்கள் இசைந்தொரு கோலம்: கவிதைகள்-பாடல்கள்.

ஸ்ரீ பிரசாந்தன் (தொகுப்பாசிரியர்). இலங்கை: உயர் கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii, 80 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 140.,

10565 சொல்லில் உறைந்துபோதல்: கவிதைகள் திரட்டு.

முல்லை முஸ்ரிபா (இயற்பெயர்: முஹம்மது முஸ்தபா மஃ ஸூர்). கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, 391 டீ, பறகத் மஹால், ஜயந்த வீரசேகர மாவத்தை, , 1வது பதிப்பு, ஜுன் 2014. (கொழும்பு: சிசர

10564 செவ்வானம்: சிவந்த கவிதைகளின் சிறியதொரு தொகுப்பு.

பூபாலசிங்கம் பிரதீபன். திருக்கோணமலை: மகரந்தம் வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2013. (திருக்கோணமலை: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ்). xi, 96 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 24×16.5 சமீ., ISBN: 978-955-44528-0-0. பூபாலசிங்கம் பிரதீபன் மும்மொழித்

10563 செல் ‘வா’ என ஆணையிடாய்: அஞ்சலிக் கவிதை.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). யாழ்ப்பாணம்: தமிழ்மன்றம். இலங்கைப் பல்கலைக்கழகம்,யாழ்ப்பாண வளாகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1977. (யாழ்ப்பாணம்: மொமர்ஷியல் அச்சகம்). 10 பக்கம், விலை: சதம் 50.,  அளவு: 14.5×11.5 சமீ. தந்தை செல்வாவின்

10562 செதுக்கப்படாத சிற்பங்கள்: கவிதைத் தொகுதி.

அ.சுஜானா. கோப்பாய்: முத்தமிழ் மன்றம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, 1வது பதப்பு ஒக்டோபர் 2010. (யாழ்ப்பாணம்; கணபதி பிரிண்டர்ஸ், திருநெல்வேலி). xiv, 66 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 17×12 சமீ. புத்தளம்

10561 செடி விட்ட வேர்கள்.

கம்மல்துறை எம்.றிஸ்வான். கொச்சிக்கடை: கம்மல்துறை எம்.றிஸ்வான், 470/2, தக்கியா வீதி, தழுவகொட்டுவ, 1வது பதிப்பு, நவம்பர் 2000. (நீர்கொழும்பு: DMCS கணனி நிலையம், 137/2/1, பள்ளி வீதி, பெரியமுல்லை). 87 பக்கம், விலை: ரூபா