யானைத் தாத்தா தேவன் பூதனார் (இயற்பெயர்: சோ.தேவராஜா). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப் பேரவை, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, ஆடி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
12 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 15×21 சமீ.
சேவல் மச்சான், காக்காப் பிள்ளை, தவளைத் தாத்தா, நல்ல நாயார், காக்கா காக்கா, ஆட்டுக்குட்டி, பூனையார், வாங்கோ வாங்கோ வாங்கோ, எனது வேலைகளை நானே செய்வேன் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட குழந்தைகளுக்கான இசைப்பாக்களின் சிறு தொகுப்பு இதுவாகும்.