15638 துகள்: மேடை நாடகங்களின் தொகுப்பு நூல்.

ப.தியான் (இயற்பெயர்: பழனிவேல் தியாகராசா). ஜேர்மனி: நாடகத் தென்றல் வெளியீடு, பிராங்போர்ட், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

142 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.

இந்நூலில் கம்பன் கொன்ற இராவணன், முகம், போதை, சந்தி, பைத்தியம், மரணம், மகுடம், ஏன்?, எழுச்சி, தீப்பொறி, சுதந்திரப் பொங்கல், பந்து, அன்பு, திருத்தங்கள், இயம காண்டம், பானை பத்திரம், கரங்கள், வாய்க்கரிசி, வெட்கம், குற்றவாளிகள், ஒரு கண் ஆகிய நாடகங்களின் எழுத்துருக்கள் இடம்பெற்றுள்ளன. ‘நாடகத் தென்றல்’ அமைப்பின் பன்னிரண்டாவது ஆண்டு நிறைவினையொட்டி இந்நாடக நூல் வெளியிடப்பட்டுள்ளது. நாடகத்தென்றல் அமைப்பின் முக்கிய பணியாக ஆண்டு தோறும் நாடகப் போட்டிகளை ஜேர்மனியிலும், சுவிஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பல்வேறு நகரங்களிலும்  நடத்தி சிறந்த கலைஞர்களைத் தேர்வு செய்து பரிசளித்து நாடகக் கலையை ஊக்குவிக்கும் பணி  தொடர்கின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63077).

ஏனைய பதிவுகள்

Best Free Spin Ports

The newest wagering requirements to your spins and also the cash section of the main benefit can differ. The best option is to look for