7004 2010 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் – வழிகாட்டி:  தொகுதி 3.

பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல்; 2010. (உடத்தலவின்ன: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்ன மடிகே).

40 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 142.50, அளவு: 29×21.5 சமீ., ISBN: 978-955-1779-36-8.

சிந்தனைவட்டம் அகில இலங்கை ரீதியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்காக ஆண்டுதோறும் நடாத்தும் தபால்மூலப் பாடநெறியில் மாணவர்களுக்கு வழங்கும் நூற்றொடரின் தரம் 5 பாடப்பரப்பைத் தழுவிய முதல் நூல் இது. வன்னி நிவாரணக் கிராமங்களில் உள்ள தரம் 5 மாணவர்களுக்கும், நிவாரணக் கிராமங்களிலிருந்து மீளக் குடியமர்த்தப்பட்ட தரம் 5 மாணவர்களுக்கும் கல்வி நிவாரண உதவியாகவும் இந்நூல் லண்டன், தேசம்நெற். அமைப்பினரின் நிதி உதவியுடன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.  இந்நூலில் பரீட்சை வினாத்தாள் 01, 02 இல் இடம்பெறக்கூடிய சுற்றாடல் சார்பான வினாக்களும் மாணவர்கள் விடையெழுதக்கூடிய வகையில் எளிமையான குறிப்புகளும், வழிகாட்டல் பயிற்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஆய்ந்தறிதல் புலமை அடிப்படையிலான வினாக்களுக்கு விடையளிக்கும் படிமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன. உடத்தலவின்ன சிந்தனை வட்டம் தனது 318ஆவது வெளியீடாக இந்நூலை வெளியிட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12467 – சிவசக்தி 2016: றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் கலைமகள் ; விழா மலர்

என்.கே.அபிஷேக்பரன், எம்.ரூபீக்ஷன், வு.சிந்துஜன் (ஆசிரியர் குழு). கொழும்பு:இந்து மாணவர் மன்றம், றோயல் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016.(கொழும்பு: ஓசை டிஜிட்டல் நிறுவனம்). 256 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

14411 பேச்சு சிங்களம்: அரசகரும மொழிகள் தேர்ச்சி-மேலதிக வாசிப்பு நூல்.

ஜே.பீ. திசாநாயக்க. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2017. (நுகேகொட: இமாஷி அச்சகம்,

Spielautomaten Talkshow

Content Möchten Diese Unter einsatz von Uns As part of Angewandten Kostenlosen Online Unser Besten Slots Unter einsatz von Echtgeld As part of Alpenrepublik Top