7223 கல்வியில் புதிய தடங்கள்.

சோ.சந்திரசேகரன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

viii, 120 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1857-90-5.

இந்நூல் கல்வித்துறையில் ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் நமக்கு 16 கட்டுரைகளின் வாயிலாக அறிமுகம் செய்கின்றது. கலாநிதி பந்துல குணவர்த்தனாவின் 2009ம் ஆண்டு கல்வி அறிக்கை, இலங்கையின் கல்விமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகள், பாடசாலை மேம்பாட்டுத் திட்டம், இலங்கையில் சர்வதேசப் பாடசாலைகள், கைத்தொழில் சமூகமும் அறிவுசார் சமூகமும், அறிவுச் சமூகத்துக்கான எழுத்தறிவுத் திறன்கள், அறிவுப் பொருளாதாரத்தின் அறிவு ஊழியர்கள், அறிவுமைய சமூகத்தில் அறிவின் பங்குகள், அறிவுப் பொருளாதாரம்: சிங்கப்பூரின் முன்மாதிரி, சிங்கப்பூரின் இருமொழிக் கொள்கை, உலகிற் சிறந்த பல்கலைக்கழகங்கள், காலாவதியாகும் பல்கலைக்கழகப் பட்டங்கள், பல்கலைக்கழகங்களில் வன்செயலும் பகிடிவதையும், மலேசியத் தமிழர்களின் கல்விப் பிரச்சினைகள், கண்டனத்துக்குள்ளாகியுள்ள இந்திய உயர்கல்வி, இந்தியாவின் ஒதுக்கீட்டுக் கொள்கை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Fairest Of all time In the Playtech

Posts Well-known Online casino Ports Versions Verified Internet casino For the Fairest Of them all Slot The new Cravings Game Snow-white Necklace, Fairest Of all