7232 சேவை சந்தைப்படுத்தல்: ஓர் அறிமுகம்.

சிவானந்தமூர்த்தி சிவேசன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

xii, 140 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 380., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1857-92-9.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வணிகப் பட்டதாரியான சி.சிவேசன் தற்போது அப் பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் துறையில் விரிவுரையாளராக உள்ளார். சேவை சந்தைப்படுத்தல் (Service Marketing) தொடர்பான இந்நூல் சேவை சந்தைப்படுத்தல் பற்றிய ஓர் அறிமுகம், சேவைத்தரம், சேவை சந்தைப்படுத்தலில் வாடிக்கையாளர் நடத்தை, சந்தை துண்டமாக்கல், சேவை சந்தையிடுதல் தந்திரோபாயம், சேவைச் சந்தைப்படுத்தலில் விலையிடலின் பங்கு, சேவைச் சந்தைப்படுத்தலில் மேம்படுத்தல் நடவடிக்கையின் பங்கு, சேவை நிறுவனங்களின் ஊழியர்களை முகாமைசெய்தல், சந்தை ஆராய்ச்சி ஆகிய ஒன்பது தலைப்புகளில் இவ்விடயத்தை விரிவாக ஆராய்கின்றது.

ஏனைய பதிவுகள்

8078 ஆளுமை மலர உள ஆற்றுப்படுத்தல்.

இராசேந்திரம் ஸ்ரலீன். யாழ்ப்பாணம்: அருள்தந்தை இராசேந்திரம் ஸ்ரலீன், அகவொளி வெளியீடு, நல்லாயன் நிலையம், வளாக வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.கிறாப்பிக்ஸ்). xxii, 420 பக்கம், விலை: ரூபா 500.00,