தமிழ்ச் சங்கம். பேராதனை: தமிழ்ச் சங்கம், பேராதனைப் பல்கலைக் கழகம், 1வது பதிப்பு, மார்ச் 1997. (தெகிவளை: டெக்னோ பிரின்ட். 83, ஆஸ்பத்திரி வீதி, களுபோவில).
(10), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
வாலிவதை, இராவணன் வதம், கர்ணன், புதுயுகம் படைப்போம், அபிமன்யு ஆகிய ஐந்து கூத்துகளின் எழுத்துரு இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நாட்டுக் கூத்துக்கள் யாவும் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களால் மேடையேற்றப்பட்டவை. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 498851).