7272 தமிழ் உறுப்பெழுத்து வழிகாட்டி 2.

வே.நவமோகன். தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (தெகிவளை: காயத்திரி அச்சகம், த.பெ.இல. 64).

20 பக்கம், விலை: ரூபா 18., அளவு: 21×14.5 சமீ.

தமிழ்மொழியில் மெய் எழுத்துக்களை உறுப்பெழுதி பயிற்சிபெறக் கூடிய வகையில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்களை எழுதும் படிமுறைகள் நூலில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை-தமிழ் எழுத்துக்களைப் பயிலும் சிங்கள மாணவர்களுக்கும் ஏற்புடையதாக இது எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்