த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
ii, 222 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21×15 சமீ.
தேசிய கல்வி நிறுவனத்தினால் 2005 முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் எழுதப்பட்டது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் புதிய பாடத்திட்ட வழிகாட்டலுக்கேற்ப 20 பாட அலகுகளை உள்ளடக்கியதாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.