7338 ஞாயிற்றுத்  தொகுதியும் உடுக்களும்.

H.G.C.A.T.ஜயசேகர, T.குணசிங்க, N.வாகீசமூர்த்தி, T.கோபால், N.சிவராஜா, மஹிந்த ராஜபக்ஷ (செயற்குழு). கொழும்பு: தொலைக் கல்விக் கிளை, இலங்கை கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு: குணரட்ண ஓப்செட் லிமிட்டெட்).

20 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். இந்நூல் ஞாயிற்றுத் தொகுதி, கோள் தொகுதி, உடுக்கள் ஆகிய மூன்று பிரிவுகளில் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

17874 அணிந்துரைகளின் ஊடாக நூலியலாளர் என்.செல்வராஜா வாழ்வும் பணிகளும்.

 சித்தார்த்தினி ஜெயதேவன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x,