W.R.L.M.வீரக்கொடி, வில்சன் திசாநாயக்க (மூலம்), A.G.N.H.பெரேரா, R.P.A. ஜயசேகர, W.M.H.தசநாயக்க, ந.வாகீசமூர்த்தி, ப.சபாரத்தினம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).
48 பக்கம், சித்திரங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். இரசாயனத் தாக்கங்களின்போது உண்டாகும் சக்திமாற்றம், எசுவின் மாறாவெப்பக் கூட்டல் விதி, இரசாயனப் பிணைப்புகள், சக்தி மாற்றங்களும் பிணைப்புகளும் ஆகிய நான்கு விடயங்களை இந்நூல் விளக்கியுள்ளது.