7361 கரையோர கடல் வேட்டை.

லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி (தொகுப்பாசிரியர்). அக்கரைப்பற்று 07: திருமதி லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, நெசவு நிலைய வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2005. (அக்கரைப்பற்று: செலெக்ஷன் ஓப்செற்).

xxiv, 128 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ.

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை சென்று சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளையும் மக்களது மனநிலைகளையும் நேரடியாகப் பார்வையிட்டு அவர்களுடன் உரையாடி அவர்களது அனுபவங்களையும் தேவைகளையும் கேட்டறிந்து இந்நூலில் புகைப்படங்களுடன் பதிவுசெய்துள்ளார். இந்நூலாசிரியர் அக்கரைப்பற்று, ஆலையடி வேம்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36676).

ஏனைய பதிவுகள்