7371 உளநலக் கோளாறுகளின் சிகிச்சையில் மருந்துகளின் பிரயோகம்.

பா.யூடி ரமேஸ் ஜெயக்குமார். ராஜகிரிய: Basic Needs 600/3 நாவல வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (தெகிவளை: கே.ஐ.எஸ்.எஸ்.கிரியேஷன்ஸ்).

viii, 58 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

இந்நூலில் மனநல நோய் குறித்த பொதுவான அடிப்படை அறிவு வழங்கப்படுவதோடு, தவறான கருத்துக்கள், சந்தேகங்கள் என்பவற்றிற்குச் சிறப்பான பதில்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. மனநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது நெருங்கிய குடும்ப உறவினர்களும் நோயாளிக்காகப் பயன்படுத்தப்படும் மருந்து வகைகள் குறித்து அறிந்துவைத்திருக்கவேண்டிய தகவல்களையும் இந்நூல் தருகின்றது. குறிப்பிட்ட மருந்துப் பாவனையால் உண்டாகும் நன்மைகள், அனுகூலங்கள் என்பவற்றோடு அவற்றின் பக்கவிளைவுகள், எதிர்விளைவுகள் பற்றியும் தெளிவான விளக்கங்களை இந்நூல் வழங்குகினறது. நூலாசிரியர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட உளநல மருத்துவராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

1win букмекерская контора — вход

Содержимое 1win – вход: Как начать играть в букмекерской конторе Шаг 1: Регистрация Шаг 2: Депозит Шаг 3: Начать играть 1win Букмекерская контора – Вход

Zabawy Bubble Shooter

Content Pharaohs tomb kasyno | Które to Są Zazwyczaj Wyszukiwane Bezpłatne Uciechy Bilardowe? Wykreślanka Przez internet: Boże Narodzenie Najpozytywniejsze Strony Z Bezpłatnymi Filmami Online Czy