7385 பெற்றோர்களுக்கு. 

P.குடலிகம. நுகேகொட: கலாநிதி திருமதி பி.குடலிகம, சிரேஷ்ட விரிவுரையாளர், கல்விப் பிரிவு, திறந்த பல்கலைக்கழகம், நாவல, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: பசுபிக் அச்சகம், 267 ஆட்டுப்பட்டித் தெரு).

100 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20×14.5 சமீ, ISBN: 955-95326-1-8.

பிள்ளைகளின் பிரச்சினைகளைப் பற்றி மேற்கொண்ட கலந்துரையாடல்களிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்ட அனுபவ அறிவின் வெளிப்பாடாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பிள்ளையை விளங்குதல், பிள்ளையின் வளர்ச்சியும் விருத்தியும், பிள்ளைகளின் தேவை, உள உணர்வுகள், சுற்றாடல், பெற்றோர் மனப்பாங்கு, குடும்ப பழக்க வழக்கங்களும் சம்பிரதாயங்களும், சவால்கள், பரிசும் தண்டனையும், பிள்ளைகளின் எதிர்காலம், பாடசாலையின் எதிர்பார்ப்புகள், எமது கடமை ஆகிய 12 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மூலநூல் சிங்கள மொழியில் எழுதப்பட்டது. தமிழாக்கம் செய்தவரின் பெயர் தரப்படவில்லை. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 471502).

ஏனைய பதிவுகள்

Cleopatra Casino slot games

Blogs What exactly are Betting Requirements To the A good 5 Extra? Our Connection with To experience In the A good 5 Put Gambling establishment