7397 கீர்த்தனை மாலை முதலாம் பாகம்.

W.S.செந்தில்நாதன். கொழும்பு 6: W.S.செந்தில்நாதன், 181/1, W.A.சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 2000. (சென்னை 600026: Creative Offset Printers, இல. 203, ஆர்க்காடு சாலை, வடபழநி).

(32) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள கீர்த்தனைகளின் சில அழகான மெட்டுகளில் 21 தமிழ்ப்பாடல்களை (கீர்த்தனங்களை) இயற்றி அவற்றை ஸ்வர தாளக் குறிப்புகளுடன் இந்நூலில் வழங்கியுள்ளார். இவை நல்லூர்க்கந்தன், கதிர்காமக் கந்தன், சந்நிதி முருகன், திருக்கேதீஸ்வரர், திருக்கோணேஸ்வரர், வண்ணை வைத்தீஸ்வரர், வண்ணை வெங்கடேஸ்வரர், நயினை நாகபூஷணி அம்பாள், தெல்லிப்பளை துர்க்கை அம்பாள், மயூராபதி பத்ரகாளி அம்பாள், தெகிவளை மகாவிஷ்ணு மூர்த்தி, சாந்தையர்மடம் கற்பக விநாயகர் ஆகிய மூர்த்திகளின் மேல் இயற்றப்பட்டனவாகும். நூலாசிரியர் யாழ் நுண்கலை மன்றத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரும் 1973-83 காலப்பகுதியில் அதன் செயலாளராகப் பணியாற்றியவருமாவார். வட இலங்கை சங்கீத சபையின் செயலாளராகவும் 1989-90காலப்பகுதியில் பணியாற்றியவர். பல்லவி என்ற இசை, நடன சஞ்சிகையின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் நிர்வாக ஆசிரியராகவிருந்து அரும்பணியாற்றியவர். ஆரம்பத்தில் 14 வருடங்கள் கணித ஆசிரியராகப் பணியாற்றியபின் 33 ஆண்டுகளாக இலங்கையில் வழக்கறிஞராகக் கடமையாற்றிவருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Tx Tea Casino slot games

Posts Tricks for To try out Totally free Slot machine game For fun Zero Download How to make A casino game? When you are starting

50 Totally free Spins Starburst No

Content Popular Ports How come British Casinos Render Free Revolves? < https://vogueplay.com/in/starlight-christmas-slot/ p>But truth be told there yes is actually very first, next, and you