7422 மலரும் மொட்டுக்கள்.

உ.நிசார். மாவனல்ல: எச்.எல்.எம்.நிசார், 70/3 புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு,  2007. (மாவனல்ல: எம்.ஜே.எம். பதிப்பகம், 119 பிரதான வீதி).

vi, 20 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21×14 சமீ., ISBN: 955-50064-1-5.

ஆரம்பக் கல்வி ஆசிரியராக இரண்டு தசாப்தங்களாகப் பணியாற்றும் நிசார் பல சிறுவர் நூல்களை ஏற்கெனவே எழுதியுள்ளார். இந்நூல் இவரது சிறுவர் பாடல்களின் தொகுப்பு. ஆரம்ப வகுப்பு பாடவிதானத்தில்; விதந்துரைக்கப்பட்ட விடயத் தலைப்புகளை கருத்திற்கொண்டு  சிறார்களின் அறிவாற்றல், அவர்களது சுவைத்திறன், ரசனைக்கு ஏற்ப கவிதைகளை யாத்துள்ளார். இயற்கை, பறவைகள், விலங்குகள், குடும்பம், நற்பண்புகள், விஞ்ஞானம் என்பவற்றைத் தன் பாடுபொருளாகக் கொண்டுள்ளார். சிறுவர்களுக்கேற்ற சந்தக் கவிதைகளாக இவை உள்ளன. மலரும் மொட்டுக்கள், வா வெண்புறா, கல்வி கற்போம், கல்யாணம், குட்டி முயலே, காந்தி தாத்தா, மரங்களை நடுவோம், எங்கள் குடும்பம், புகைவண்டி, தம்பிப் பாப்பா, மரங்கள், ஏற்றமிகு இயற்கை, இரவு சிரித்தது, உழைத்து உண்ணப்பழகு, புவியீர்ப்பு விசை, இன்று போய் நாளை வா, நியாயம் எங்கே, பந்தடிப்போம் ஆகிய 18 தலைப்புகளிலான சிறுவர் பாடல்கள் இவை.

ஏனைய பதிவுகள்

11333 வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கம் AROD 21 வருட நிறுவனத்தின் வரலாறு மற்றும் செயற்பாட்டு மலர் 2011.

ரி. விஜயச் சந்திர நிர்வாக அலுவலர்). யாழ்ப்பாணம்: வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கம், 47/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வெலி வடக்கு, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xii,

16257 இராம ஒளி: இதழ் 7: 2022.

பிருந்தா சத்தியசீலன் (இதழாசிரியர்). சுன்னாகம்: நூலக அபிவிருத்திக் குழு, யா/இராமநாதன் கல்லூரி, மருதனார்மடம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில்). xvi, 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5

Dnd 5e Gods and Deities

Content Queen of the nile bonus game: Influence Of Adad In Other Religions And Cultures God Of Storms 3 Age Of Gods: God Of Storms