7436 அமராபுரி இளவரசனின் அற்புத சாகசங்கள்:சிறுவர்களுக்கான சரித்திர நாவல்.

கே.எஸ். ஆனந்தன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2011. (சென்னை ஜே.எம்.பக்கேஜிங்).

iv, 68 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 55., அளவு: 24×18 சமீ.

இருபது அத்தியாயங்களில் விரியும் சிறுவர்களுக்கான வரலாற்று நாவல். அமராபுரி நாட்டைச்சேர்ந்த இளவரசன் ஒருவனின் வீரதீர சாகசங்களை விறுவிறுப்பாக இக்கதை வழங்குகின்றது. நூலாசிரியர் 1940இல் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். உறவும் பிரிவும் (1964), தீக்குள் விரலை வைத்தால் (1972), மர்மப்பெண்(1974), கர்ப்பக்கிருகம் (1974), காகித ஓடம் (1974) ஆகிய நாவல்களை எழுதியவர். குறிப்பாக 1964-1974 இடைப்பட்ட பத்தாண்டுகளில் ஏராளமான படைப்பிலக்கியங்களை வீறுடன் படைத்தவர். இராவணன் கோட்டை என்ற சிறுவர் நாவல் இவரை சிறுவர் இலக்கியகர்த்தாக்களுள் ஒருவராக அடையாளம்காணவைத்தது.

ஏனைய பதிவுகள்

Joker Hot Reels Position Comment

Blogs Enjoy Joker King Pragmatic Play Slot – Dice slot free spins Joker Crazy Gameplay And you may Choice Versions What is the Bucks Eruption