7467 இன்பத் தமிழும் இனிய நிலமும். 

பொன். தவநாயகம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094:  பி.வி.ஆர். ஆப்செட்).

xliv, 116 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12.5 சமீ.

மட்டக்களப்பு மாநிலத்தின் சித்தாண்டிக் கிராமத்தில் பிறந்தவர் பொன். தவநாயகம். ஆசிரியராகத் தன் வாழ்வுப்பணியைத் தொடங்கிய இவர் பாடசாலை அதிபராகி, ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகிப் பணியாற்றும் அதே வேளையில் ஆக்க இலக்கியத்துறையிலும் நடைபயின்று தத்துவக் கவிஞர் என்ற பெயர்பெற்றவர். இந்நூலில் இவரது கவிதைகள் தவத்தின் தடங்கள், இன்பத்தமிழும் இனிய நிலமும், கிராம வாழ்வு கீர்த்திகள், ஏக்கமும் எதிர்பார்ப்பும், காதலின் கனிவுகள், உறவுகளின் உணர்வுகள், தத்துவ முத்துக்கள், பல்சுவைப் பாக்கள் (தனிப்பாடல், இணைப்பாடல்), பாடசாலைக் கீதங்கள் (காரைதீவு விபுலானந்த மத்திய மகா வித்தியாலயம்) ஆகிய தலைப்புகளில் 74 மரபுக் கவிதைகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

On the web : In the

Posts Larry’s Gym – stallion fortunes $1 deposit Lobstermania Incentive Symbols per Reel You could purchase additional spins or visit one to ones subscribed totally free

Real time Broker Higher Limits Black-jack

Posts Finest Totally free Real time Dealer Black-jack Gambling enterprises Earliest blackjack technique for Roobet professionals How to decide on an educated Real time Specialist