8050 உளவியல்.

க.கஜவிந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(6), 180 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-395-2.

உளவியல் ஓர் அறிமுகம், உளவியல் சிந்தனாகூடங்கள், உளவியல் ஆராய்ச்சியின் முறைகள், உளவியலின் பிரிவுகள், இந்திய உளவியல், மரபும் சூழ்நிலையும், சிந்தனையும் மொழியும், புலன் உணர்ச்சியும் புலக்காட்சியும், கற்றல், நினைவும் மறதியும், ஆக்கத்திறன், நுண்ணறிவு, ஊக்கம், மனவெழுச்சி, ஆளுமை ஆகிய 15 தலைப்புகளின் கீழ் இந்நூல் உளவியலை சாதாரண வாசகசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது. கலாநிதி க.கஜவிந்தன் தன் இளங் கலைமாணிப் பட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், உளவியல் துறையில் முதுமாணிப்பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், உளவியல்துறையில் முதுஆய்வுமாணி, கலாநிதிப் பட்டங்களை பாரதியார் பல்கலைக்கழகத்திலும் பெற்ற இவர் உளவியல்துறை தொடர்பாக பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Spelacasinos Com

Content Befinner si Det Bestämt Att Testa Kungen Online Casino Inte me Svensk Koncessio? Casino Tillsamman Svensk perso Spellicens Blackjack Kungen Webben Tillsamman ett odl