8055 ஆண்-பெண் விழிப்புணர்வு.

அ.றொபேட். யாழ்ப்பாணம்: பணி.அ.றொபேட், 86, 3அம் குறுக்குத்தெரு, 2வது பதிப்பு, பெப்ரவரி 2012, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: அமெரிக்கன் இலங்கை மிஷன் அச்சகம், 464 ஆஸ்பத்திரி வீதி).

viii, 56 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ.

மானிட மேம்பாடு குறித்த இவ்வுளவியல் நூல், குடும்பத்தின் பங்கு, இளமைப்பருவம், மனித ஆளுமை, உள, உணர்வு, உளக் கிளர்ச்சி, சமூக நடத்தை, ஆண், பெண் சமுதாயக் கண்ணோட்டம், பசுமையான உறவுகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. உளவியல் (5), வெளியீடு 22.

ஏனைய பதிவுகள்

14736 அவள் (நாவல்).

இ.விஜயேந்திரன் (இயற்பெயர்: இ.இராஜேஸ்வரன்). மல்லாகம்: விஜயா பிரசுரம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). 54 பக்கம், விலை: ரூபா: 1.25, அளவு: 18×12 சமீ. ஆசிரியரின் முதலாவது நாவல்.