சி.அருணகிரிநாதன். வட்டுக்கோட்டை: சி.அருணகிரிநாதன், பரிதி அகம், சிவன் கோவிலடி, 1வது பதிப்பு, ஜுன் 1995. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
(4), 28 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 22×14 சமீ.
தன்முனைப்பு நூல் வரிசையில் சுயமுன்னேற்றம் பற்றிய எண்ணக்கருவை இளைஞர்களிடம் வளர்க்கமுனையும் நூல். நூலாசிரியர் முன்னர் ‘நிர்ணயிக்கப்பட்டவாறு உயிர் வாழ்கிறதா’ என்ற தலைப்பில் ஒரு நூலை இதே துறையில் எழுதியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117827).