8071 நான் நானே தான்: வாழ்வியல் வசந்தங்கள் பாகம் 10.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).

134 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-11-6.

பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக இக்கட்டுரைகள் அமைகின்றன. இயக்கம், வேற்றுமை, விசுவாசம், போராட்டங்கள், வடிவங்கள், நான், பணிவு, மனம் எனும் மாயசக்தி, பெண்மையைப் புரிந்துகொள்ளுங்கள், பெண்மை தோற்கக் கூடாது, மனைவிக்கு உதவுதல் வெட்கப்படக்கூடியதல்ல ஆகிய 11 தலைப்புகளில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Dinosaurus Reels 81 Slot

Content Piepen Nach Dinosaurier Reels 81 Spielautomaten Echtes Piepen Kreditkarte Reichen | golden buffalo double up Online -Slot -Bewertung Darf selbst kostenlose Casinospiele in unserem