வே.கருணாகரன். யாழ்ப்பாணம்: வேலாயுதம் கருணாகரன், 215 கே, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1999. (யாழ்ப்பாணம்: கங்கை ஓப்செட் பிரிண்டர்ஸ், நாவலர் வீதி, பிரவுண் வீதிக்கு அருகாமை).
ii, 88 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 90., அளவு: 20×14 சமீ.
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான புதிய பாடத்திட்டத்திற்குரியதாக எழுதப்பட்டுள்ள இந்நூல் ஒன்பது அலகுகளைக் கொண்டுள்ளது.கடந்தகாலப் பரீட்சை வினாக்கள் ஒவ்வொரு அலகின் இறுதியிலும் கொடுக்கப்பட்டு அவ்வலகிலேயே அவை விளக்கப்பட்டுள்ளன.