பத்மாசனி குலராஜசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் அச்சகம், 424 காங்கேசன்தறை வீதி).
x, 219 பக்கம், வண்ணப்படத் தகடுகள், விலை: ரூபா 750., அளவு: 29.5×22 சமீ., ISBN: 978-955-0134-98-4.
உயர்தர பட்டப்படிப்பு மாணவர்களுக்குரிய மனைப்பொருளியல் நூல். உணவுத் தொகுதிகள், உணவின் போசணைகள், போசாக்கும் உடலியல் செயற்பாடும், உணவுத் திட்டமிடல், சமூகப் போசணை, உணவு சமைத்தல், உணவுச் செய்முறைகள், உணவு பரிமாறல், உணவு பேணல், உணவும் நுண்ணங்கிகளும் ஆகிய 10 பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மனைப்பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார்.