8428 மாதவி மாண்பு: சிறு காவியம்.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆவணி 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ.தம்பி வீதி, யாழ்ப்பாணம்).

24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5.50, அளவு: 18×12 சமீ.

முத்தமிழ்க்  காப்பியமான சிலப்பதிகாரத்தை இளஞ் சிறுவர்களுக்கு உரிய காவியமாகப் பாடியிருக்கிறார் நூலாசிரியர். மண்ணக மாந்தர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு மன்னர்களுக்கு அறபோதனை செய்த நூல் சிலப்பதிகாரம். ஆடற்கலை அரசி மாதவியின் பாத்திரமும் சிலப்பதிகாரத்தின் முக்கிய பாத்திரங்களுள் ஒன்று. ஆசிரியர் அவளது கதையை இங்கு சிறுவர் காப்பியமாகப் படைத்திருக்கிறார். இது பாலர் நூல் வரிசையில் 12ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Bet Redkings Opinion 2024

Content Commission And you may Rtp In the Redkings Gambling establishment Redkings Opinion To have 2024 The newest Ratings Gambling enterprise Redkings Most recent Extra

11881 பொருள்வெளி: ஆய்வுக் கட்டுரைகள்.

லறீனா அப்துல் ஹக். கெலி ஓய: லறீனா ஏ.ஹக், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). xx, 195  பக்கம், விலை: ரூபா 250., அளவு:

Tx Playing Regulations

Posts Have a glance at the website: Whats The help For Playing Within the Tx? Chance Graph To own On the web Pony Race Gaming