செ.யோகநாதன். சென்னை 600013: Kanmani Creative Waves, 92, T.S.V.Koil Street, Mylapore, 1வது பதிப்பு, டிசம்பர் 1991. (சென்னை 600013: Beekay Offset Press).
120 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 20., அளவு: 21.5×13.5 சமீ.
சிறுவர்களுக்கான சுவையான கதைகள் இவை. எல்லோரும் நண்பர்களே, சரியான கேள்வி, தாயின் அன்பு, கொடுமைகள் தாமே அழிவதில்லை, அருணனும் தேவதையும், விண்வெளி நண்பன், பழைய கதை, அதிசய உலகிலே ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற எட்டுக் கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளுக்கான சித்திரங்களை ட்ரொட்ஸ்கி மருது வரைந்துள்ளார்.