8448 போக்கிரி முயலாரின் சாகசங்கள்.

சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1993.(யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

 28 பக்கம், விலை: ரூபா 12., அளவு: 20.5×14.5 சமீ.

வரதர் கதைமலர் வரிசையில் மூன்றாவது சிறுவர் நூல். எனிற் பிளைற்றன் எழுதிய Rabbit the Rascal என்ற சிறுவர் கதைகளிலிருந்து தழுவி எழுதப்பெற்ற ஏழு சிறுவர் கதைகளின் தொகுப்பு. ஓநாய், கரடி, ஆகிய நட்பும் பகையும் காட்டும் பிராணிகளை ஏமாற்றித் தனது குறும்புகளால் அவற்றிற்குத் தொல்லைகொடுக்கும் முயல் ஒன்றின் சாகசங்களைச் சிறுவர் படித்து மகிழவும், சிந்திக்கவும் வாய்ப்பளிக்கும் நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  99087).

ஏனைய பதிவுகள்

13144 தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்: நிர்வாகசபை ஆண்டறிக்கையும் வரவுசெலவுக் கணக்கு அறிக்கையும் 01.01.2003-31.12.2003.

நிர்வாக சபையினர். தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், துர்க்காபுரம், 1வது பதிப்பு, 2004. (சுன்னாகம்; திருமகள் அழுத்தகம்). 45 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. 1948இல் தனி முகாமையிலிருந்து 11 பேர்கொண்ட