ஷறீகா சிவநாதன். சென்னை 600004: ஒள பதிப்பகம், இல. 25, ஸ்ரீநிவாசா ரோடு, மயிலாப்பூர், 1வது பதிப்பு, ஜனவரி 2011. (சென்னை: ஸ்பீட் பிரின்ட்).
72 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.
ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த இளம் படைப்பாளி ஷறீகா புகலிட எழுத்தாளர் திருமதி நகுலா சிவநாதனின் மகள். ஆண்டு 12இல் பயிலும் இவர் ஜேர்மன் மொழியை பயில்மொழியாகக் கொண்டிருந்தபோதும், தமிழ்மொழியில் ஆழுமைமிக்கவர்;. இந்நூலில் இவர் தமிழ் மொழியில் எழுதிய பாடல்களும் டொச் மொழியில் எழுதிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.