8511 கவியின் ஏக்கம்.

ஆ.முல்லை திவ்யன். பருத்தித்துறை: வர்ணா வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 2012. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xii, 64 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு: 20.5×15 சமீ.

நல்லதோர் கனவும் அந்தரிப்போரும் என்ற தலைப்பில் ஆசிரியரின் முன்னைய கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து வெளிவரும் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. போரின் வடுக்களைப் பற்றிப் பேசுவதுடன் மட்டும் நில்லாது ஏனைய சமூகப் பிரச்சினைகளையும் இக்கவிதைகள் பேசுகின்றன.

ஏனைய பதிவுகள்