8570 ஆகுதி: சிறுகதைகளின் தொகுப்பு.

கலையார்வன். (இயற்பெயர்: கு.இராயப்பு).  யாழ்ப்பாணம்: Neo Cultural Council,  28/1, சென் ஜேம்ஸ் மேற்கு வீதி, 1வது பதிப்பு, தை 2009. (சென்னை 17: அஸ்ட்ரோ கிராப்பிக்ஸ்;).

(8), 116 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×13.5 சமீ.

இந்நூலில் 28 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் நெஞ்சைப் பிழிகின்ற உண்மைக்கதைகளின் தொகுப்பு. போர்ச் சூழலில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் இக்கதைகளுக்கான களங்கள் அமைந்துள்ளன. அவ்வப்போது நிகழ்ந்து பத்திரிகைகளில் சிறு செய்திகளாக வெளியான பல விடயங்கள் இவரது கதைகளுக்கான சிறு பொறியாகின்றன. பல கட்டங்களாக எம்மண்ணில் உருவான அமைதியற்ற சூழலென்னும் சூளையில் ஆகுதியானவை மனிதர்கள் மட்டுமல்ல, எம்மவரின் பண்பாடும் கலாசாரமும் தான் என்று குறிப்பிடும் ஆசிரியர், குறிப்பாக 2006-2007ம் ஆண்டுக் காலகட்டப் பதிவுகளை இங்கு காட்சிப்படுத்த முனைகின்றார்.

ஏனைய பதிவுகள்

10603 பாம்புகள் குளிக்கும் நதி.

பொத்துவில் அஸ்மின். பொத்துவில் 7: U.L.M.அஸ்மின், மத்திய வீதி, இணை வெளியீடு: United Arab Emirates: Flint Publications, Abi Dhabi,  1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (தெகிவளை: ஏ.ஜே. பிரின்ட்ஸ், 44 ஸ்டேஷன்;

Gamble Darius Dual Snes On the web

Blogs Earliest Tricks and tips Playing Dual Win 100 percent free Position Taylor Swifts Team scrambled To own Celine Dion Photos Just after Grammys snub: