8614 தாலி: சிறுகதைகள்.

மேழிக்குமரன். (இயற்பெயர்: க.அருந்தவராசா). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்).

126 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

இளவாலையைச் சேர்ந்த நூலாசிரியர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சோஸ்ற் நகரில் வாழ்பவர். ஜேர்மனியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மன் தமிழ் கல்விச் சேவையில்இணைந்து நாவலர் தமிழ் பாடசாலைமூலம் புலம்பெயர்ந்த தமிழ்ச்சிறார்களின் தமிழ்வளர்ச்சிக்கு உதவிவருபவர். இந்நூலில் தாயகத்துச் சிறுகதைகளாக-இவர் இலங்கையில் இருந்தவேளையில் 1964-1990 காலகட்டத்தில் எழுதிய தாலி, முதல் பஸ், மானுடன் ஆகிய சிறுகதைகளுடன், புலம்பெயர்ந்தபின்னர் எழுதிய புகலிடத்துச் சிறுகதைகளான அரவணைப்பு, கண் திறந்திட வேண்டும், விவாகரத்து, வரம்பு உடைதல், தாய்மை, ஈர்ப்பு, தொப்புள் கொடி ஆகிய கதைகளும் இடம்பெற்றுள்ளன. கதைகள் ஆண்டுவாரியாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

9793 ஒரு விமர்சகரின் இலக்கியப் பார்வை.

கே.எஸ்.சிவகுமாரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 94: ஆதிலட்சுமி ஆப்செட்). vi, 98 பக்கம், விலை:

Cazino Online Între România

Content Preparaţie Plătesc Taxe Suplimentare Să Jucători La Cazinouri Online Între Germania? Când Este Acel Apăsător Lucru Cazinou Dintr România Conj A Cânta Sloturi? Interfața