8661 ஒளி நமக்கு வேண்டும்.

செ.யோகநாதன். மட்டக்களப்பு: மலர் பதிப்பகம், 21, மத்திய வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1973. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம், 18, மத்திய வீதி).

xvi, 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14.5 சமீ.

ஒளி நமக்கு வேண்டும்.

செ.யோகநாதன். யாழ்ப்பாணம்: செ.யோகநாதன், ஜெயபாரதி, 4/4 கச்சேரி-நல்;லூர் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 1978, 1வது பதிப்பு, ஜுலை 1973. (யாழ்ப்பாணம்: J.M.M.P.C.S. Press).

(16), 82 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18×12 சமீ.

20 வருஷங்களும் மூன்று ஆசைகளும், தோழமை என்றொரு சொல், ஜானகி, அந்தநாள் வரவேண்டும், திருச்சிற்றம்பலம் ஆகிய ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு. வர்க்க உணர்வும் சமுதாய மாற்றத்தின் அவசியமும் கூறும் நாவல்கள் இவை. 73ம் ஆண்டுக்கான சிறந்த படைப்பிலக்கியத்துக்கான இலங்கை சாகித்திய மண்டலப் பரிசுபெற்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  2044, 118659).

ஏனைய பதிவுகள்

Vault Of Slot Zeus Anubis Slot

Content Slot Zeus: Gioca Gratis Acrescentar Hand Of Anubis In Modalità Demo Secret Of Anubis Doublemax Slot Review and Free Demónio Apontar nosso cassino uma