பிரமிள். (இயற்பெயர்: தருமு சிவராம்). அந்தியூர் 638501: லயம் வெளியீடு, நகலூர், 1வது பதிப்பு, டிசம்பர் 1988. (சென்னை 600005: ஜீவன் பிரஸ்).
136 பக்கம், விலை: இந்திய ரூபா 15., அளவு: 18×12.5 சமீ.
ப்ரசன்னம், லங்காபுரி ராஜா ஆகிய இரண்டு குறுநாவல்களையும், கோடரி, நீலம் ஆகிய இரண்டு சிறுகதைகளையும் உள்ளடக்கிய நூல் இது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 93191).