8804 கூதிர் காலம்: பிரயாணக் கதை.

பசுந்தீவு கோவிந்தன். (இயற்பெயர்: இராமநாதன் கோவிந்தன்). வேலணை: கோ.சரோஜினிதேவி, சிற்பனை முருகன் வீதி, 5ம் வட்டாரம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம், ஸ்ரான்லி வீதி).

x, 235 பக்கம், தகடுகள்;, விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ.

தான் பிறந்து வளர்ந்த நெடுந்தீவையும் அதனைச் சூழவுள்ள சமுத்திரத்தையும் பற்றியது இந்தக் கதை. உரையாடல் உத்தியைப் பயன்படுத்தி ஆசிரியர், நெடுந்தீவு பற்றியும் அதன் மக்களின் பாரம்பரியம் பற்றியும் பல்வேறு தகவல்களையும் கூதிர்காலம் (ஐப்பசி-கார்த்திகை மாதங்கள்), பின்பனிக்காலம் (மாசி-பங்குனி மாதங்கள்)ஆகிய இரு பிரிவுகளில் பதிவுசெய்திருக்கிறார். இவ்விரு காலகட்டங்களிலும் 1965ம் ஆண்டுக்காலப்பகுதி நெடுந்தீவு வாழ்வியல் எப்படி இருந்திருக்கும் என்பதை சுவாரஸ்யமாகப் பதிவுசெய்திருக்கிறார். இது கனடா முரசொலியில் தொடராக வெளியிடப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  226873).

ஏனைய பதிவுகள்

Jocuri pacanele geab Aparate Geab

Content Fă bonus hunt de casino Cân revizuim și alegem cele mai bune cazinouri online? Unibet Casino – Merită de-ți faci socoteală? Primești spre mod

20 Euro Bonus Ohne Einzahlung Casino

Content Pyramid $ 1 Kaution | Freispiele Nach Einer Einzahlung Muss Man Bei Einem Bonus Ohne Einzahlung Auf Die Bonusbedingungen Achten? Casino Mit 20 Euro