8871 விஞ்ஞானிகள்.

வின்சன் பற்றிக்ஸ். யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1987. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம்).

40 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21×14 சமீ.

நான் – உளவியல் சஞ்சிகையின் ஆசிரியரான வின்சன்ற் பற்றிக் அடிகளார் இறையியல், சமூகவியல் ஆய்வில் தம்மை அர்ப்பணித்து அறிவியல் தத்துவங்களையும் கோட்பாடுகளையும்  அறிஞர்களின் சாதனைகளையும், அதனூடாக அவர்கள் பெற்ற அனுபவங்களையும் சுவையாகத் தன் படைப்புகளினூடாக விளக்கிவருபவர்.  அவ்வகையில் இந்நூல் மெய்யியல், வானியல், உளவியல், மருத்துவம், உயிரியல், இரசாயனம், பௌதிகம் ஆகிய துறைகளில் முன்னோடிகளாக இருந்து சாதனை படைத்த விஞ்ஞானிகள் பற்றித் தனித்தனி இயல்களில்  சுருக்கமாக விளக்கியிருக்கிறார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 83480).

ஏனைய பதிவுகள்

prix des cryptomonnaies

Kıbrıs kumarhane sahipleri Azerbaycan kumarhanesi Prix des cryptomonnaies İzmir’in Bornova ilçesinde bir iş yerine yapılan baskında kumar oynayan 41 kişi yakalandı, şüphelilere toplam 263 bin