12728 – புத்திமான் பலவான் (சிறுவர் கதைகள்).


திருச்செல்வம் தவரத்தினம். யாழ்ப்பாணம்: தி. தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, ஐப்பசி 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல.681,
காங்கேசன்துறை வீதி).


vi, 56 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5 x 14.5 சமீ., ISBN: 978-955-44445-4-6.

நாட்டைக் காத்த சிறுவன், கோழி முட்டை, படி அளப்பான் பரமன், தம்பர், காசிநாதர், ஆட்காட்டி விரல் ஆகிய ஆறு சிறுவர் கதைகளின் தொகுப்பு. பொதுவாக இக்கதாபாத்திரங்களில் வரும் பெரும்பாலான சிறுவர்கள் கெட்டிக்காரர்களாகவும், அவர்களுடைய பல்துறை ஆற்றல்களை வெளிக்காட்டும் ஆர்வமுள்ளவர்களாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளமை சிறுவர்களை ஊக்கப்படுத்துவதாயுள்ளது. விறுவிறுப்பான சுவைமிக்க கதைக்களங்கள் அவர்களின் வாசிப்பு ஆற்றலைத் தூண்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளமையை அவதானிக்கமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்