12109 – திருத்தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாச் சிறப்பு மலர்

1999. வே. வரதசுந்தரம் (மலர் ஆசிரியர்). தம்பலகாமம்: அறங்காவலர் அவை, ஆதிகோணநாயகர் கோயில் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜுன் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

68 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 25×17 சமீ.

21.4.1999 அன்று மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்ட திருத்தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிற் பணிகளுக்கென வழங்கப்பட்ட வாழ்த்துச் செய்திகள், ஆதிகோணநாயகர் கோயில் வரலாறு, மற்றும் சைவ சமய அறிவூட்டும் படைப்பாக்கங்களைக் கொண்டதாக இம்மலர் 06.06.1999 அன்று வெளியிடப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48866).

ஏனைய பதிவுகள்

7 Eur ofwe 70 spins gratis!

Grootte Krans bank Online Bank 300 Deposito Premie: alle Barcrest gokkasten Gokhal Gevechtsklaar Afwisselend Amerikaanse Roulette, hoe werkt recht roulett nederlandse gokhuis 2022 u symbolen

15969 சந்திரிக்கா அரசின் தீர்வுத் திட்ட யோசனைகளும் நாமும்.

அ.சி.உதயகுமார். யாழ்ப்பாணம்: Institute of Political Studies, உடுவில், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 37 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல்