12138 – சைவ நற்சிந்தனை.

நா.முத்தையா. நாவலப்பிட்டி: நா.முத்தையா, ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, மார்ச் 1967. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

சிவயோக சுவாமிகள் வாழ்ந்து காட்டிய ‘சிவதொண்டன்’ நெறியைப் பின்பற்றும் ஆத்மஜோதி முத்தையா அவர்கள் சிவயோக சுவாமிகளுடைய நற்சிந்தனைப் பாடல்களைப் பற்றி இலங்கை வானொலியில் ஆற்றிய ஆறு வானொலி உரைகளின் எழுத்து வடிவங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2453).

ஏனைய பதிவுகள்