சுவாமி தந்திரதேவா மகராஜ். திருக்கோணமலை: இந்துசமய அபிவிருத்திச் சபை, 100/13, உவர்மலை, 3வது பதிப்பு, 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
(4), 113 பக்கம், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ.
ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களினால் பல்வேறு காலங்களிலும் நிகழ்த்தப்பட்ட உபன்யாசத் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. திவ்ய மார்க்கம் (1987), பக்தவத்ஸலம் (1993), ஆனந்த சாகரம் (1994), சர்வதர்மம் (1995), பாஞ்சஜன்யம் (1997), ஆத்ம நிவேதனம் (1997), சனாதன தீர்த்தம் (1998), அகண்டநாமம் (1998), சாரணாமிர்தம் (2000) ஆகிய உபந்யாசங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30186).