12159 – நல்லூர்க் கந்தன் திருப்புகழ்.

சொக்கன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: உதயன் வெளியீடு, நியூ உதயன் பப்ளிக்கேஷன்ஸ் லிமிட்டெட், த.பெ. 23, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1989. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் பதிப்பகம், இல. 6, குமார வீதி, நல்லூர்).

24 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 20×14 சமீ.

நல்லூர் கந்தசுவாமி தேர்த் திருவிழா நாளில் வெளியிடப்பெற்ற பக்திப் பிரசுரம். 29.8.1989இல் யாழ்ப்பாணம், நியு உதயன் நிறுவனத்தாரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34944).

ஏனைய பதிவுகள்

14958 பேராசிரியர் ம.மு.உவைஸம் இஸ்லாமிய தமிழ் இலக்கியமும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 32 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ.,