12184 – ஸ்ரீ லலிதா கட்கமாலா, ஸஹஸ்ரநாமம், த்ரிஸதி.

நினைவு மலர்க் குழு. கொழும்பு 6: தில்லைநாயகி அம்மையார் நினைவு வெளியீடு, 109/4 மனிங் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 1998. (கொழும்பு 6: பிரின்ட் கிராப்பிக்ஸ், 4, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை).

36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

திருமதி தில்லைநாயகி இராமலிங்கம் அம்மையார் (09.10.1925-06.04.1998) அவர்களின் மறைவையொட்டி 06.05.1998அன்று வெளியிடப்பெற்றுள்ள இந்நினைவு வெளியீட்டில் அவர் தொடர்பான நினைவஞ்சலிகள், விநாயகர் வணக்கம், திருமுறைப் பாடல்களுடன் ஸ்ரீ லலிதா கட்கமாலா ஸஹஸ்ரநாமம் திரிசதி ஆகியவற்றுடன் சௌந்தர்யலஹரி 27ஆவது சுலோகத்தையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37077).

ஏனைய பதிவுகள்