12204 – சமூகக் கல்வியும் வரலாறும்: 7ஆம் தரம்.

ஆசிரியர் குழு. கொழும்பு: தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1999. (கொழும்பு 15: கலர் பிரின்ட்ஸ், இல. 712, புளுமெண்டால் வீதி).

viii, 72 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.

எமது பாடசாலை, எமது நாட்டின் புவியியல் சுற்றாடலும் ஆரம்பக் குடியேற்றங் களும், ஆரம்பக் குடியேற்ற வாசிகளின் நிர்வாகம், இலங்கையின் உணவுப் பயிர்களும் வாழ்வாதாரத் தொழில்களும், பௌத்த சமயம் இலங்கையில் அறிமுகம் செய்யப்படல், எமது நாட்டு மக்கள் ஆகிய ஆறு பாடப் பரப்புக்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40274).

ஏனைய பதிவுகள்

13A24 – பெருங்காப்பியம் பத்துப் பற்றிய காப்பியச் சொற்பொழிவுகள்.

எஸ்.பொன்னுத்துரை (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1965. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு). 104 பக்கம், விலை: ரூபா 3.50,